கொண்டைக்கடலை பயன்கள் | Sundal Benefits in Tamil கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை நிற கொண்டக்கடலை. மற்றொன்று, நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கருப்பு கொண்டைக்கடலை. கொண்டக்கடலையில் புரதம், மாவுச்சத்து, போலிக் ஆசிட் , நார்ச்சத்து, மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை... Read more