ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். ஓரிதழ் தாமரையில், அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. ஓரிதழ் தாமரை சமூலத்தில் கஷாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. அலர்ஜியை போக்குகிறது. உடல் வலியை, அசதியை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு... Read more