மங்குஸ்தான் பழம் பயன்கள் | Mangustan Fruit Benefits ஆரம்பக் காலத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மட்டுமே பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்த மங்குஸ்தான் பழம், இப்பொழுது இந்தியாவிலும் பயிரிடப்பட்டு தமிழகம் எங்கும் கிடைக்கின்றது. உங்கள் ஊரில் உள்ள பழ அங்காடி அல்லது பழமுதிர்சோலையில் இப்பழத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அதனை வாங்கி... Read more