மல்லிகை பூ மருத்துவகுணம் | Jasmine Flower in Tamil நாம் சாதாரணமாக நினைக்கும் மல்லிகைப் பூக்கள் நறுமணத்தை தருவது மட்டுமின்றி, உடலிற்கு தோன்ற கூடிய நோய்களை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தது. அழகிற்காக தலையில் சூடிக்கொள்ளும் மல்லிகை மலரின் சிறந்த மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். வயிற்று புண்கள் மல்லிகை பூக்களை, பத்து எண்ணிக்கையில் எடுத்து... Read more