green lentil powder in tamil

பச்சை பயிறு பயன்கள் | Benefits of Green lentils நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் பருப்பு வகைகளில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நம் அன்றாட உணவில் சிறிதளவு பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதில் பருப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக பச்சை பயிறு பாசிப்பருப்பு திகழ்கிறது. பச்சை... Read more