ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் | Hemoglobin Increase Food in Tamil ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன்ஐ எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது உடல் சோர்வு, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, தலை வலி,... Read more