வணக்கம். நம்மில் நிறைய பேர், காலையில் எழுந்ததும் குடிக்கும் முதல் பானம் காபியோ அல்லது டீஆகத்தான் இருக்கும். உண்மையில், வெறும் வயிற்றில், நாம் எந்த உணவை எடுத்துக் கொள்கிறோம்? என்பது மிக முக்கியம். வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது நல்லதா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் காஃபின் என்ற... Read more