common name of sida acuta

அரிவாள்மனை பூண்டு பயன்கள் | Sida Acuta Medicinal Uses நம்முடைய முன்னோர்கள் பல நோய்களுக்கு தீர்வு கண்டது மூலிகை மருத்துவத்தை வைத்து தான். ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. சில மூலிகைகள் பல விதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அப்படி ஒரு முக்கியமான மூலிகைதான் அரிவாள்மனை பூண்டு. இதை குறுந்தொட்டி, சிரமொட்டி... Read more