நிலவேம்பானது இந்தியா இலங்கை தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் மேலும் கிராம பகுதிகளிலும் மற்றும் இயற்கை வளம் நிறைந்த காட்டுப் பகுதிகளிலும் விளையக்கூடிய ஒரு அற்புதமான மூலிகையாகும். இந்த நிலவேம்பு காலங்காலமாக சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் நம்மில் பலரை பாதித்தது. அந்த... Read more