can pregnant women eat kuthiraivali rice
குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Rice Benefits in Tamil குதிரைவாலி அரிசியானது அனைத்து இடங்களிலும் பயிரிடப்படக்கூடிய ஒரு சிறுதானிய வகையாகும். இது பல மருத்துவ தன்மைகளினை கொண்டுள்ளதினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவாக பயன்படுத்துகின்றனர். மேலும் இது ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆகவே குதிரைவாலி கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை ... Read more