பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil தமிழ் மொழியினை வளர்த்த சித்தர்கள் தான், சித்த மருத்துவ முறையையும் உருவாக்கினார். நமது நாட்டில் இயற்கையில் விளைகின்ற பல்வேறு மூலிகைகள் குறித்து சித்தர்கள் ஆராய்ச்சி செத்துள்ளனர். ஆகவே சித்தர்கள் ஒவ்வொரு மூலிகைக்கும் அதற்குண்டான மருத்துவ குணங்களையும் கண்டறிந்து எழுதி வைத்துள்ளனர். அந்த வகையில் சித்தர்களால்... Read more