best thakkali sadam recipe
தக்காளி பயன்கள் | Tomato Benifits in tamil தக்காளி பயன்கள் நாம் சாப்பிடும் சில காய்கறிகள் மட்டுமே அனைவரும் விரும்பும் சுவை கொண்டதாகவும், அதே சமயத்தில் அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும். அதில் ஒன்றுதான் தக்காளி. பொதுவாக எந்த வகை குழம்பு வைத்தாலும் அதில் தக்காளி சேர்க்க விட்டால் அதன் சுவை சற்று குறைவுதான்.... Read more