நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil ஒரு கைப்பிடி நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் நிலக்கடலை, குளிர்காலத்தில் விளையும் ஒரு அருமையான பயிர். பொதுவாக இந்த நிலக்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்க செய்யும் உணவாகும். இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெறுப்புடன் உடலை வைத்திருக்கும். மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும்... Read more