![பெருங்காயம் நன்மைகள் Perungayam Benefits in Tamil](https://i0.wp.com/updatetamil.com/wp-content/uploads/2021/10/பெருங்காயம்-நன்மைகள்-Perungayam-Benefits-in-Tamil.jpg?resize=300%2C300&ssl=1)
பெருங்காயம் நன்மைகள் | Perungayam Benefits in Tamil ருசித்து சாப்பிடுவதை விட ஆரோக்கியத்திற்கு சாப்பிடுவதுதான் சிறந்தது என்று, நமது முன்னோர்கள் பலமுறை வலியுறுத்தி கூறியுள்ளார்கள். முன்னோர்களின் உணவுமுறை இன்றைய ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படி உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய, நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய பொருள்களில் பெருங்காயமும் ஒன்று. என்னதான் மணக்க மணக்க சமைத்தாலும்... Read more