அன்னாசி பூ நன்மைகள் | Star Anise in Tamil அண்ணாச்சி பூவானது வாசனைக்காகவும், செரிமானத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த அன்னாசி பூ சீனாவினை பூர்வீகமாக கொண்டு உள்ளது. சீனாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது அனைத்து நாடுகளும் பரவி மிகவும் முக்கியமான ஒரு மசாலா பொருளாக மாறிவிட்டது. அன்னாசி பூவில் வைட்டமின் ஏ,... Read more