agathi keerai poo
அகத்தி கீரை பயன்கள் | Agathi Keerai Benefits அகத்திக்கீரையில் அறுபத்து மூன்று வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தாந்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், எட்டு புள்ளி நான்கு சதவீதம் புரதச்சத்து ஒன்று புள்ளி நான்கு சதவீதம் கொழுப்புச் சத்து, மூன்று புள்ளி ஒரு சதவீதம் தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. மேலும் மாவு சாது இரும்புச் சத்து,... Read more