முகத்தில் உள்ள தழும்பு மறைய | Thalumbu Remove Cream பொதுவாக நம்முடைய முகம் பளிச்சென்று இருந்தால் நமக்கு இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும். கரும்புள்ளிகள், தீயினால் ஏற்பட்ட தழும்பு, பருக்கள் இவை எல்லாம் முகத்தின் அழகை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்போரையும் முகம் சுளிக்க வைக்கும். இவற்றைப் போக்கி முகம் பொலிவுடன் திகழ சில வீட்டு... Read more