கடலை எண்ணையின் பயன்கள்

கடலை எண்ணையின் பயன்கள்

கடலை எண்ணையின் பயன்கள்

கடலை எண்ணையின் பயன்கள் பற்றி இங்கு காண்போம்

வேர்கடலையினை நசிக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணை தான் இந்த கடலைஎண்ணை .இந்த கடலையினை தான். சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும்.

என்னை இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மனித உடலிற்கு தினசரி தேவைப்படுகின்ற வைட்டமின் இ அளவில் 11 சதவிகிதம் ஒரு தேக்கரண்டி கடலை எண்ணையில் கிடைக்கிறது.தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் வலுவுக்கும் ஆரோக்கியமான சத்து விட்டமின் இ.

எனவே கடலை எண்ணையினை தினமும் கடலை எண்ணெய் தான் சாப்பிடும் பொருட்களை பொரித்து எடுக்க உகந்த எண்ணெய் ஆகும்.

இதன் கொதி நிலையானது இருநூற்றி முப்பது டிகிரி. எனவே இதுதான் பாதுகாப்பான சிறந்த எண்ணெய். அதிக ஆற்றலை தரக்கூடியது.

நூருகிராம் கடலை எண்ணையில் 284 கலோரி சக்தி உடலிற்கு கிடைக்கிறது. கடலை எண்ணெய் அதிக ஆற்றலைத் தரக்கூடியது.

ஒமேகாசிக்ஸ் எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்தது. இதில் பீட்டா சிற்றோசால் என்று கூறக்கூடியய துணை இரசாயனப்பொருலானது கடலை எண்ணையில் உள்ளது.

இது கொலஸ்டராலினை அகற்றும் தன்மை கொண்டது. கடலை எண்ணையில் வைடமன் இ அதிக அளவில் உள்ளது. இந்த வைடமன் இ ஆனது உங்களது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

வயிறு சம்பந்த பிரச்சனைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் செரிமானம் செய்யக்க்கூடிய ஆற்றல் காலை என்னைக்கு உள்ளது.

செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் மற்றும் அடிக்கடி வயற்று போக்கினால் அவதிப்படுபவர்கள் கடலைஎண்ணெயினை பயன்படுத்தலாம்.

மலசிக்கல் உள்ளவர்களும் இந்த எண்ணெயினை பயன்படுத்துவதன் மூலமாக இதிலிருந்து விடுபடலாம்.

இரத்தச்சோகை கட்டுப்படுத்தும்

கடலை எண்ணையில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவானது குறைந்து விடும்.

இதன் அளவான குறையும் பட்சத்தில் இரத்த சிவப்பணுக்களின் அளவும் குறைந்து விடும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்து குறைவதால் இரத்தச்சோகை நோயும் ஏற்படும்.

இதயத்திற்கு சிறந்தது

மிக முக்கியமாக இதில் மோனோ சேச்சுரேட் எனப்படும் தீங்கில்லாத கொழுப்பு உடலில் ஓடும் இரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு உதவுகிறது.

இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் அவற்றை நன்கு விரிவடைய செய்து சீரானா செயல்பாட்டினை பராமரிக்கிறது. இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தவிர்க்கிறது.

இளமையான தோற்றத்திற்கு

உடலில் ஏற்படக்கூடிய தோல் சுருக்கத்தைப் போக்க கூடியது கடலை எண்ணெய் இரண்டு ஸ்புன், கடலை எண்ணெய் உடன் அரைமூடி அளவுஎலுமிச்சை சாறு அரை ஸ்புன் தேன் கலந்து இதை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும்.

கடலை எண்ணையில் உள்ள அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்களானது இதயநோய், கேன்சர்கள் மற்றும் வயது சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

பெண்களுக்கு சிறந்தது

பெண்களுக்கு தேவாவையான போலிக் அமிலம்,பாஸ்பரம், பொட்டாசியம்,துத்தநாகம்,கால்சியம்,இரும்புசத்து, விட்டமின்கல் போன்றவை இதில் உள்ளன.

எனவே போலிக் ஆமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. தினமும் தவறாமல் கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தாள் மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நீரழிவு நோய் ஏற்படுவதையும் தவிர்க்கிறது. இளமை தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது. மார்பக கட்டி புற்று நோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

சரும பொலிவிற்கு

சருமத்தில் சிறிதலவாது ஈரப்பதம் இருக்க வேண்டும். ஈரப்பதமானது சருமத்தில் குறியும் பட்சத்தில் தோல்வெடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கடலை எண்ணெயினை சிறிது எடுத்த்து கை கால்களில் மற்றும் முகத்தில் தேய்க்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் குளித்தால் சருமத்தில் உள்ள வறட்சி குறைய தொடங்கும்.

மூட்டு வலி நீங்க

முப்பது வயதினை கடந்து விட்டாலே பெரும்பாலோருக்கு மூட்டு வலியானது ஏற்படத் தொடங்குகிறது.

ஏன் என்றால் இளம் வயதில் செய்த கடின உடல் உழைப்பாலும், தேவவையான சத்துக்கள் இல்லாத காரணத்தினாலும் உடலில் உள்ள மூட்டு பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

சிறிதளவு கடலை எண்ணையினை வலி உள்ள பகுதிகளில் மெதுவாக தேய்க்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் நன்கு சுத்தம் செய்யவும்.

இவ்வாறு தினசரி செய்து வருவதன் மூலம் படி படியாக மூட்டு வலியானது குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ரெசவராடால் என்று சொல்ல கூடிய நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பொருளானது கடலை எண்ணையில் உள்ளது.

இது இதயம் சமந்த பட்ட நோய் ஏதும் ஏற்ப்படாமல் இருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.

நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், நரம்பு தொடர்பான வியாதிகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

புற்றுநோயினை குணப்படுத்த

கடலை எண்ணை நமது உடலிற்கு தீங்கு விளைவிக்க கூடிய மற்றது எளிதில் உடலில் கலக்க கூடிய பொருள்களில் இருந்து எதிர்த்து போராடும் திறன் கொண்டது.

ஆகவே உடலில் உள்ள கெட்ட திசுக்கள் மற்றும் புற்று நோய் செல்களினை எதிர்த்து போராடுகிறது. பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேய தடுத்து நிறுத்த கூடிய வல்லமை கடலை என்னைக்கு உள்ளது.

கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து, மூளை வளர்ச்சி, ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஒமேகா ஸிக்ஸ் கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக தருகிறது. கடலை எண்ணெய் நீண்ட காலம் கெட்டுப்போகாத தனி தனிமையினை கொண்டுள்ளது.

ஆகவே பல நாட்களுக்கு கடலை எண்ணையின் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அப்படிப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்கலாமே

நலம் தரும் கறிவேப்பிலையின் பயன்கள்

Here we have kadalai ennai in tamil. uses of